ஆயிரத்தில் ஒருவன் படம் - MGR நடித்து சூப்பர் ஹிட் ஆன ஒரு திரைப்படம்.. அந்த படம் வெளி வந்த போது.. வந்த ஒரு திரைப்பட விமர்சனம்...!
தரையில் சண்டை !
தண்ணீரில் சண்டை !
கத்தி சண்டை !
குத்துச் சண்டை !
கத்திக்கொண்டே சண்டை !
இது தான் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்..
இதைப்போல்.. தாய்வீடு.. MGR, கே.ஆர். விஜயா நடித்து வெளிவந்த திரைப்பட விமர்சனம்.
"இந்த படத்தில் நடித்தது நான்கு குட்டி யானைகள்...
கே.ஆர் விஜயாவுடன் சேர்த்து மொத்தம் ஐந்து..."
(தந்தை பகிர்ந்து கொண்டது...)

No comments:
Post a Comment